உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி!

United States of America Iran World Crude Oil Strait of Hormuz
By Sathangani Jun 12, 2026 04:38 AM GMT
Report

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (12) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்ததைத் தொடர்ந்து இவ்வாறு விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (11) அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டியிருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இந்த புதிய சூழ்நிலையுடன் இன்று மீண்டும் 90 டொலர் எல்லைக்குக் கீழ் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைது அச்சத்தில் கூச்சலிடும் விமல், கம்மன்பில - அம்பலப்படுத்தும் எம்.பி

கைது அச்சத்தில் கூச்சலிடும் விமல், கம்மன்பில - அம்பலப்படுத்தும் எம்.பி

ஹோர்முஸ் நீரிணை

இன்று காலை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 89.33 டொலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 87.25 டொலராகவும் பதிவாகியிருந்ததுடன், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 86.74 டொலராகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி! | Crude Oil Prices Fall In World Market Us Iran War

அமெரிக்கா நேற்று (11) ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றநிலை ஏற்பட்டது.

அதற்குப் பதிலடியாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான 'ஹோர்முஸ் நீரிணையை' மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

அமெரிக்க இராணுவத் தாக்குதல்

இந்த தாக்கம் காரணமாக, நேற்று உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2 டொலருக்கும் அதிக தொகையால்  அதிகரித்தது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி! | Crude Oil Prices Fall In World Market Us Iran War

அதன்படி, நேற்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.47% ஆல் அதிகரித்து ஒரு பீப்பாய் 95.40 டொலராகவும், அமெரிக்க WTI எண்ணெய் விலை 2.89% ஆல் அதிகரித்து ஒரு பீப்பாய் 92.63 டொலராகவும் அதிகபட்ச விலைகளைப் பதிவு செய்திருந்தது.

எனினும், அமெரிக்கா தனது இராணுவத் தாக்குதல் திட்டங்களை ரத்து செய்ததால் ஏற்பட்ட சுமுகமான சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை குறுகிய காலத்திற்குள் மீண்டும் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்