இலங்கையின் தற்போதைய நிலை - கனடா விடுத்துள்ள அறிவிப்பு
srilanka
people
canada
By Sumithiran
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமான கடினமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் உள்ளனர் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி