ஊடகத்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள வெட்கம்
Dullas Alahapperuma
journalist Chamuditha Samarawickrema
ashamed
By Sumithiran
ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரை பொறுப்பானவர்களை கைது செய்ய முடியாமல் போனமையை இட்டு வெட்கப்படுவதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
குற்றவாளி வெள்ளையணிந்த அரசியல்வாதியா, கறுப்பு உடை அணிந்த பாதாள உலக பிரமுகரா அல்லது வேறு நிற ஒப்பந்ததாரரா என்பது முக்கியமில்லை எனவும், காவல்துறையினர் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் நீதி வழங்கப்படாவிட்டால் தீர்மானம் எடுக்க தயங்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி