இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது பாயப்போகும் சட்டம்

CID - Sri Lanka Police Dayasiri Jayasekara Udaya Gammanpila Harshana Nanayakkara
By Jaso Jun 04, 2025 10:44 AM GMT
Report

தவறான தகவல்களைப் பரப்பியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர(dayasiri jayasekara) மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில(udaya gammanpila) ஆகியோர் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்காக அவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத்துறையால் அழைக்கப்படுவார்கள் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (harshana nanayakkara)இன்று(04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 "வடமத்திய மாகாணத்தின் வாகன விற்பனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தவறான தகவல்களைக் கூறினார். பின்னர் வடமத்திய மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியபோது அவர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அமைச்சர் கூறினார்.

தயாசிறியின் செயல் வாழைக்குலை திருட்டு போன்றது

"எம்.பி.யின் செயல், வாழைப்பழக் குலையைத் திருடி, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, உரிமையாளரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்பது போன்றது" என்ற நீதி அமைச்சர், தயாசிறி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது பாயப்போகும் சட்டம் | Dayasiri Gammanpila Will Be Summoned By Cid Soon

விரைவில் சிஐடிக்கு அழைக்கப்படவுள்ள கம்மன்பில

கொள்கலன்களை அகற்றுவது தொடர்பாக கம்மன்பிலவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைவில் சிஐடியால் அவர் அழைக்கப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது பாயப்போகும் சட்டம் | Dayasiri Gammanpila Will Be Summoned By Cid Soon

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

மாணவர்களுக்கான அடையாள அட்டை - கல்வி அமைச்சின் அறிவிப்பு

மாணவர்களுக்கான அடையாள அட்டை - கல்வி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025