மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!
Batticaloa
Death
By Kiruththikan
மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் உள்ள வாவியில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்

4ம் ஆண்டு நினைவஞ்சலி