மர்மமாகவே இருக்கும் யகியா சின்வர் மரணம்!
Israel
Israel-Hamas War
Indian Peace Keeping Force
Iran-Israel Cold War
By Niraj David
6 months ago

Niraj David
in மத்திய கிழக்கு
Report
Report this article
2023 ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து காசா மீதான படையெடுப்பை இஸ்ரேல் ஆரம்பித்தபோதே, ஒரு விடயத்தை தெளிவாகக் கூறியிருந்தார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதனியாகு.
இஸ்ரேல் மீதான படுகொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட யகிகா சின்வார் நிச்சயம் கொல்லப்படுவார் என்று அவர் கூறியிருந்தார்.
சின்வார் பற்றிக் கூறிப்பிடும் போது, 'Dead man walking..' என்று- அதாவது 'ஏற்கனவே இறந்துவிட்ட ஒரு மனிதராகவே யகியா சின்வார் தற்பொழுது நடமாடித்திரிகின்றார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
யகியா சின்வர் மரணம் தொடர்பாக நீடிக்கின்ற சில மர்ம முடிச்சுக்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
