அமெரிக்காவின் முதல் கருப்பின அமைச்சர் கொரோனாவால் மரணம்
corona
death
us
former minister
colinpowel
By Jaso
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலர் கொலின் பவல் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 84.
கொவிட் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
2001 முதல் 2005 வரை குடியரசுக் கட்சியின் முன்னாள் அரச தலைவர் ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அரசில் அவர் வெளியுறவு செயலராகப் பதவி வகித்தார்.
அத்துடன் அந்நாட்டின் முதல் கருப்பின அமைச்சராக அவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.