கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை : கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Kilinochchi Mullaitivu Vavuniya Law and Order
By Sudaron Feb 02, 2026 11:25 AM GMT
Report

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேக நபருக்கு இன்றைய தினம் (02) பகல் 12 மணியளவில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருகையில், கடந்த 2014ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு திட்டம்!

கொழும்பில் நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு திட்டம்!

வவுனியா மேல் நீதிமன்றம்

அதன்போது அதே இடத்தை சேர்ந்த 19 வயதான அர்ச்சுனன் றஜீபன் என்பவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு படுகாயமேற்படுத்திய நிலையில் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை : கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு | Death Penalty For Murderer Kilinochchi Hc Order

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள், சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

யாழில் இராணுவத்தினரின் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

யாழில் இராணுவத்தினரின் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

சட்டமா அதிபர் திணைக்களம்

இந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் (02-02-2026) கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை : கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு | Death Penalty For Murderer Kilinochchi Hc Order

சந்தேகநபருக்கு எதிர் தரப்பு சட்டத்தரணி S. ஸ்ரீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் அவருக்கு மன்றிற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு :கல்வி அமைச்சின் அறிவிப்பு

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு :கல்வி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026