மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி நீராடச் சென்ற சிறுவர்களுக்கு நடந்த அவலம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையி சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர் நீராட சென்றதாகவும் அதில் இருவர் இருவரே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்வதாக கூறி சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்