யாழில் காணிப்பிரச்சனை காரணமாக விபரீத முடிவெடுத்த குடும்பப்பெண் மரணம்
Sri Lanka Police
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதில் அதே பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணிப்பிரச்சனை காரணமாக இவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை
இது தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி