உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு - ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி

Russo-Ukrainian War Ukraine
By Sumithiran Dec 06, 2023 04:27 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைனில் ரஷ்ய துணை இராணுவ தளபதி கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் விளாடிமிர் சவாட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் 14வது இராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஜவாட்ஸ்கி உக்ரைனில் கொல்லப்பட்டதாக பிராந்திய உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

"சிறப்பு நடவடிக்கை மண்டலத்தில் உள்ள ஒரு போர் முனையில்" 

ஜவாட்ஸ்கி "சிறப்பு நடவடிக்கை மண்டலத்தில் உள்ள ஒரு போர் முனையில்" இறந்தார் என்று ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் திங்களன்று தெரிவித்த நிலையில் மேலதிகதகவல் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.

உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு - ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி | Deputy Russian Army Commander Killed In Ukraine

அமெரிக்க தலைநகரில் பரபரப்பு:வீடொன்றை சோதனையிட முயன்றவேளை திடீரென வெடித்தது குண்டு (காணொளி)

அமெரிக்க தலைநகரில் பரபரப்பு:வீடொன்றை சோதனையிட முயன்றவேளை திடீரென வெடித்தது குண்டு (காணொளி)

12 வது மூத்த அதிகாரி 

"சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்பது உக்ரைனில் பெப்ரவரி 2022 இல் தொடங்கிய போரை விவரிக்க ரஷ்யா பயன்படுத்தும் சொல்.

உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு - ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி | Deputy Russian Army Commander Killed In Ukraine

இரவுவேளையும் தொடரும் இஸ்ரேல் படையின் தாக்குதல்கள் :கொத்து கொத்தாக போகும் உயிர்கள்

இரவுவேளையும் தொடரும் இஸ்ரேல் படையின் தாக்குதல்கள் :கொத்து கொத்தாக போகும் உயிர்கள்

ஜவாட்ஸ்கியின் மரணம் ரஷ்யாவால் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட ஏழாவது மேஜர் ஜெனரலாகக் குறிக்கப்பட்டது, போர் தொடங்கியதில் இருந்து இறந்ததாக அறிவிக்கப்பட்ட 12 வது மூத்த அதிகாரி என்று புலனாய்வு செய்தி நிறுவனம் iStories தெரிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026