ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல்துறை மா அதிபர்

Sri Lanka Police Sri Lanka Deshabandu Tennakoon
By Shalini Balachandran Mar 31, 2024 02:09 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்களுடைய மற்றும் இறந்தவர்களுடைய வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.

 உயிர்த்த ஞாயிறு தினமான இன்று(31) கட்டுவபிட்டிய தேவாலயத்திற்கு அவர் சென்றிருந்த நிலையில் இந்த  விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மற்றும்மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இன்று வரை இலங்கையர்கள் மத்தியில் நீங்காத வடுக்களை சுமந்துள்ளது.

கலஹா பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு: மூவர் கைது

கலஹா பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு: மூவர் கைது

தற்கொலைதாரிகள்

தேவாலயங்கள் மாத்திரம் அல்லாது கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல்துறை மா அதிபர் | Deshabandhu Tennakon Visit Katwapitiya Church

அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொழும்பில் 40 உயிரிழந்ததோடு காயமடைந்த 295 பேரில் பலர் இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி

இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி

குண்டு வெடிப்பு

இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 93 பேர் உயிரிழந்திருந்திருந்ததுடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் 27 உயிரிழந்ததோடு 73 காயமடைந்திருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல்துறை மா அதிபர் | Deshabandhu Tennakon Visit Katwapitiya Church

இந்நிலையில் இந்த ஆறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 மொத்தமாக காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மது அருந்தும் போட்டி:அதிக மது அருந்திய இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை

மது அருந்தும் போட்டி:அதிக மது அருந்திய இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025