கலஹா பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு: மூவர் கைது

Sri Lanka Police Kandy Nuwara Eliya
By Shadhu Shanker Mar 31, 2024 12:31 PM GMT
Report

கலஹா  காவல்துறை பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ, நுவரெலியா பிரதான வீதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று(30) இரவு திடீரென யுக்திய வேலைத்திட்டதின் கீழ் கலஹா பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நேற்றிரவு அவசர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

யுக்திய வேலைத்திட்டம்

அனுமதி பத்திரம் இல்லாமல் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவற்றை இதன் ​போது விஷேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கலஹா பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு: மூவர் கைது | Force Arrested Three People Possession Gun Galaha

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் முகத்திற்கு நேரே தயாசிறி கூறிய விடயம்

மைத்திரியின் முகத்திற்கு நேரே தயாசிறி கூறிய விடயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026