சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சில்வாவின் பெயர்களை மறந்த தம்மிக்க பெரேரா
Colombo
Sanath Jayasuriya
Dhammika Perera
By Sumithiran
தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்ற தம்மிக்க பெரேரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தற்போது சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
மறந்துபோன பிரபல வீரர்களின் பெயர்கள்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரின் பெயர்களை மறந்துவிட்டார்.
அவர் சனத் ஜயசூரியவிற்கு பதிலாக சனத் குணதிலக்க என்றும் அரவிந்த டி சில்வாவிற்கு பதிலாக அரவிந்த பெரேரா என்று குறிப்பிடுவது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்