சிறிலங்காவை மீட்கும் புலம்பெயர் தமிழர்கள் : மகாவம்ச மனப்பாங்கு மாற்றம்?
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Tamil diaspora
SL Protest
By Vanan
இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களிடையே மகாவம்ச மனப்பாங்கு மாற்றம்பெற வேண்டும் எனவும், தென்னிலங்கையில் வெடித்துள்ள போராட்ட விவகாரத்தில் தமிழர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, 60 வீதமான தமிழர்கள் வெளிநாட்டு தொடர்புகளுடன் வாழ்வதால், இலங்கை அவர்களை தங்கியிருக்கும் சூழலில் உள்ளதாக அவர் கூறுகிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்கள் காணொளி வடிவில்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி