இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைகிறது மற்றுமொரு கப்பல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
India
By Sumithiran
இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (21) இலங்கையை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
37,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் தற்போது இலங்கை வந்துள்ளதுடன், அதன் எரிபொருளை இறக்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெற்றோல் விநியோகம் தொடரும் என அதிகாரி தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்