அலரி மாளிகையை தவிர்க்கும் பிரதமர் தினேஸ்

Dinesh Gunawardena Prime minister Temple Trees
By Sumithiran Oct 03, 2022 07:05 PM GMT
Report

அலரி மாளிகையை விரும்பாத தினேஸ் குணவர்தன

தினேஸ் குணவர்தன பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர் இன்னும் "அலரி மாளிகைக்கு" இடமாற்றம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தினேஸ் குணவர்தன பிரதமர் பதவியை ஏற்று, தர்ம சடங்குகளை செய்திருந்தார். இந்த நிகழ்வில் அதிபர் ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

அலரி மாளிகையை தவிர்க்கும் பிரதமர் தினேஸ் | Dinesh Avoiding The Temple Trees

அரசியல் நெருக்கடி

இருப்பினும், அவர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 'அலரி மாளிகைக்கு' இன்னும் மாறவில்லை. அரசாங்க இல்லமான ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் பிரதமர் தொடர்ந்தும் தங்கியுள்ளார்.

அலரி மாளிகையை தவிர்க்கும் பிரதமர் தினேஸ் | Dinesh Avoiding The Temple Trees

அரசாங்கம் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற கவலையின் காரணமாகவே பிரதமர் அலரி மாளிகைக்கு செல்லவில்லை என பலர் கூறுகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026