கொழும்பு கலவரம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Dinesh Gunawardena Sri Lankan protests Sri Lanka Economic Crisis
By Kiruththikan May 21, 2022 07:57 AM GMT
Report

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே (ட்ரோன் கமரா) மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கும்பலின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் ஆபத்து உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை காரணமாக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு கலவரம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Dinesh Gunawardena Sensational Information Publish

இவ்வாறான இளைஞர்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைக்கு செல்லும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்த குழுவினரையும் அவர்களை இயக்கும் தலைவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நாட்டிலுள்ள 30 வீதமான இளைஞர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தனது பாரம்பரிய வீட்டுக்கு வன்முறைக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக 100 வருட பழமையான நூலகம் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.  

கொழும்பு கலவரம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Dinesh Gunawardena Sensational Information Publish


YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026