அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் விதித்த நிபந்தனை!

Donald Trump United States of America Middle East Iran-US Conflict
By Dhilak Jul 02, 2026 03:35 AM GMT
Report

நாட்டின் இராணுவத் திறன்கள் ஒரு சிவப்புக் கோடு என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அது குறித்து விவாதிக்கப்படாது என்றும் ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய மஜித் இப்னு அல்-ரெஸா, “ஈரானின் பாதுகாப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்கள் நமது தேசியப் பாதுகாப்பிற்கான ஒரு சிவப்புக் கோடு ஆகும். இவை இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல“ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டங்கள் தொடர்ந்து முன்னேற்றமடையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

சவலான ஈரானின் நிபந்தனைகள் 

இந்த நிலையில், மத்தியகிழக்கு விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்கத் துணை உதவி இராஜாங்கச் செயலாளர் கோர்டன் கிரே, ஈரானின் சில நிபந்தனைகள் அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் விதித்த நிபந்தனை! | Minister Says Iran S Military Non Negotiable

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதால், அமெரிக்கா இதனை ஆரம்பத்திலேயே நிராகரிக்கும் என்று சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா விடுத்த எச்சரிக்கை!

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா விடுத்த எச்சரிக்கை!

நடுக்கடலில் தரையிறங்கி மாயமான அமெரிக்க கடற்படை உலங்குவானூர்தி

நடுக்கடலில் தரையிறங்கி மாயமான அமெரிக்க கடற்படை உலங்குவானூர்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020