மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

Middle East Iran-Israel War Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak Jul 01, 2026 10:22 PM GMT
Report

எந்தவொரு இஸ்ரேலியத் தாக்குதலுக்கும் ஈரான் உடனடியாக சக்திவாய்ந்த பதிலடியை வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

அத்துடன், தனது நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே நீண்டகால ஒப்பந்தத்திற்கான பாதையை வகுக்கும் நோக்கில், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மிகவும் தெளிவாகவும் பகிரங்கமாகவும் உள்ளன என்று அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் வாழ்வு

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் வாழ்வு

மரண பட்டியலில் மொஜ்தபா

இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், டெல் அவிவில் உள்ள தனது கூட்டாளிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், அவர்கள் பேச்சைக் கேட்காவிட்டால் ஈரான் அவர்களுக்குப் பாடம் புகட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை | Iran Vows Powerful Response To Any Israeli Attack

Image Credit: Britannica

மேலும், தங்கள் மக்களுக்கும் தலைமைக்கும் எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடி பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மரணத்திற்காகக் குறிவைக்கப்பட்டுள்ளார் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்ததைத் தொடர்ந்தே அராக்சி இந்த விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

வெளிநாடொன்றில் உக்ரைன் தொழிலதிபரை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல்

வெளிநாடொன்றில் உக்ரைன் தொழிலதிபரை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல்

ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள்

ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019