ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள்

Spain Heat wave Death
By Jaso Jul 01, 2026 02:10 PM GMT
Report

ஐரோப்பா முழுவதும் தொடரும் வெப்ப அலையால், ஜூன் மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழந்துள்ளனர்.இது, 2017 ஜூன் மாதத்தில் பதிவான 1,000 மரணங்களின் எண்ணிக்கையையும் மிஞ்சியுள்ளது.

ஸ்பெயினில்  இரண்டாவது வெப்பமான ஜூன் மாதம்

1961-ல் நாடு வானிலை தரவுகளைப் பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து, ஸ்பெயினில் இது இரண்டாவது வெப்பமான ஜூன் மாதம் என்று ஸ்பானிய வானிலை ஆய்வு மையம் (AEMET) தெரிவித்துள்ளது.

ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள் | Spains Heatwave Kills 1028 In June

இந்த ஆண்டு வெப்பமான வானிலையால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம் : பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம் : பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

65 வயதுக்கு மேற்பட்டவர்களே ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு 

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 65 வயதுக்கு மேற்பட்ட 1,022 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 85 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களிடையே 720 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஸ்பெயினை வாட்டும் வெப்பம் : உயிரிழக்கும் மூத்த குடிமக்கள் | Spains Heatwave Kills 1028 In June

இதற்கிடையில், இதன் காரணமாக 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவரின் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. 

இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022