ரஷ்யாவிற்கு பேரிழப்பு -உக்ரைன் படைகள் பெரும் முன்னேற்றம் கிராமம் ஒன்று விடுவிப்பு (காணொளி)
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
உக்ரைனின் 68வது தனி ரேஞ்சர் படை மற்றும் ஏனைய பாதுகாப்புப் படை பிரிவுகளின் உதவியுடன் கடுமையான மோதலுக்கு பின்னர் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Blahodatne கிராமத்தை விடுவித்துள்ளனர்.
ரஷ்ய படையினர் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டபோதிலும், உக்ரைன் வீரர்களின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் பல ரஷ்ய வீரர்கள் பிடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் படைப்பிரிவு தெரிவித்தது, அவர்கள் வழங்கிய தகவல்கள் மேலும் உக்ரைனிய நிலத்தை விடுவிக்க உதவும் என்று உக்ரைன் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்