இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் மியோன் லீயுடன் கலந்துரையாடல்
Ruwan Wijewardene
Sri Lanka
Sri Lankan Peoples
South Korea
World
By Dilakshan
இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் மியோன் லீ மற்றும் அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(04) அதிபர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதரவளிப்பு
இலங்கையில் விவசாயம், கல்வி, போக்குவரத்து, நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது குறித்து கொரிய தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிகழ்வில் கொரிய பிரதித் தூதுவர் திருமதி ஜங் சோங்யீ கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்