அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட சுகாதார தரப்பு

Jaffna National Health Service Dr.Archuna Chavakachcheri
By Thulsi Dec 27, 2024 05:22 AM GMT
Report

வடக்கு மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய நிலையில் சுகாதார தரப்பு அதனை ஒப்புக் கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் (Kilinochchi) நேற்று (26) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பில் குறித்த விடயம் பேசப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை நோக்கி, மாகாணம் தழுவிய எதிர்கால திட்டமிடல் உள்ளதா என கேட்டபோதே அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.

புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்

புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்

சாதாரண திட்டங்களுடன் முடிந்துவிடும்

இதற்கு கருத்துரைத்த அர்ச்சுனா எம்.பி, சில இடங்களில் 2035 வரையான எதிர்கால திட்டங்கள் வரையப்பட்டுள்ள நிலையில் நாங்கள் மாகாண ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை பேசுகிறோம்.

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட சுகாதார தரப்பு | District Coordinating Committee Meeting Archuna

வைத்தியசாலை திட்டங்கள், வர்ணம் பூசுதல் போன்ற சாதாரண திட்டங்களுடன் முடிந்துவிடும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், எம்மை மக்கள் பிரதிநிதிகளாக கருதாமல், துறை சார்ந்தவர்கள் எனும் அடிப்படையில் குறித்த எதிர்கால திட்டங்களை தயாரிக்க எங்களையும் உள்ளடக்க வேண்டும் என கோருகிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொங்கி எழுந்த அர்ச்சுனா : முற்றிய வாக்குவாதம்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொங்கி எழுந்த அர்ச்சுனா : முற்றிய வாக்குவாதம்

மாகாணத்துக்கான எதிர்கால திட்டமிடல்  

இந்நிலையில், எதிர்கால திட்டம் இல்லை என்பது கவலையான விடயம் என தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், நாங்கள் அவ்வாறான திட்டங்களை மாகாண ரீதியில் தயாரிக்க வேண்டும்.

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட சுகாதார தரப்பு | District Coordinating Committee Meeting Archuna

அதன் மூலமே நாங்கள் இலக்கை அடைய முடியும் என குறிப்பிட்டார். இந்த சபையில் நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இந்த திட்ட வரைவுகளுக்கு அர்ச்சுனா போன்றவர்களையும் உள்ளடக்க எந்த தடையும் இல்லை.

அவர்களையும் இணைத்து மாகாணத்துக்கான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த திட்ட வரைவை விரைவில் தயாரித்து தருவதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வசம் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வசம் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன்

YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


 

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மட்டுவில், கிருலப்பனை, Toronto, Canada

25 Dec, 2024
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Scarborough, Canada

19 Dec, 2024
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், பரந்தன் குமரபுரம்

27 Dec, 2024
மரண அறிவித்தல்

திருகோணமலை, அன்புவழிபுரம், Toronto, Canada

21 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பேர்ண், Switzerland

26 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

26 Nov, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Ajax, Canada

25 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், London, United Kingdom

25 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், அத்தியடி, Montreal, Canada

27 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

21 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

28 Dec, 2014
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

27 Dec, 2009
34ம் ஆண்டு நினைவஞ்சலி
29ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, மண்கும்பான்

24 Aug, 1995
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், பரிஸ், France

27 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மயிலிட்டி, கந்தரோடை, Scarborough, Canada

25 Dec, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, காரைநகர், கொழும்பு, திருகோணமலை

09 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016