விஜயை ஆதரிக்கும் காங்கிரஸ் : பதவியேற்பு விழாவில் பஙகேற்கும் ராகுல் காந்தி

Vijay Rahul Gandhi Tamil nadu
By Jaso May 06, 2026 11:00 AM GMT
Report

காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் நாளை(07) காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1971ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒன்றாக இணைந்து பல தேர்தல்களை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழகத்தில் புதியதாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ள தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்துள்ளமை தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அது அவர்களின் உரிமை

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, “அவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதை தேர்வு செய்வது அவர்களின் உரிமை” என்று கூறியுள்ளார்.

விஜயை ஆதரிக்கும் காங்கிரஸ் : பதவியேற்பு விழாவில் பஙகேற்கும் ராகுல் காந்தி | Dmk Congress Leaves Alliance Full Support To Tmc

“ நாங்கள் ஒன்றாக இணைந்து பல தேர்தல்களில் வென்றுள்ளோம். தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளோம். இதுகுறித்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை, இருந்தபோதிலும் நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்”

த.வெ.க ஆசனங்கள் 113 ஆக உயர்வு

த.வெ.க ஆசனங்கள் 113 ஆக உயர்வு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  தோல்வி

கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட த.வெ.க, மதச்சார்பற்ற கட்சியாக தங்களை முன்னிலைப்படுத்து வரும் நிலையில், இதுகுறித்து பதிலளித்த அவர், “ஒரே சித்தாந்தத்தை கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது”

விஜயை ஆதரிக்கும் காங்கிரஸ் : பதவியேற்பு விழாவில் பஙகேற்கும் ராகுல் காந்தி | Dmk Congress Leaves Alliance Full Support To Tmc

. மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய அவர், “இதுகுறித்து இப்பொழுதே கூறுவது சரியாக இருக்காது, நாங்கள் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றோம்” , என்று பதிலளித்துள்ளார். 

[1LWSFBF[

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019