காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்: நீங்களே பொறுப்பாவீர்கள் எனவும் எச்சரிக்கை
Police spokesman
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
காவல்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என காவல்துறை தலைமையகம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
எரிபொருள் தாங்கிகளை திறப்பது காவல்துறையினரின் கடமையல்ல, அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே தலையிட்டு, இவ்வாறு எரிபொருள் தாங்கிகளை திறக்க முடியும்.காவல்துறையினர் திறக்க முயன்றால், நாசகாரர்களாலோ அல்லது விபத்தாலோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும் ப்பில் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி