இவர்களை தெரியுமா -பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Sumithiran
காவல்துறை,இராணுவத்தினர் மீது தாக்குதல்
காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்களை தாக்கி காயமேற்படுத்தல், துப்பாக்கி சூடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தால்
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718 591733, 0712 685151 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி