பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா

Sajith Premadasa Current Political Scenario Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran Nov 26, 2024 12:10 AM GMT
Report

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் எங்கே அமர வேண்டும் என்று கேட்ட போது, எங்கும் அமரலாம் என தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடொன்றிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கைதிகள்!

வெளிநாடொன்றிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கைதிகள்!

எதிர்க்கட்சித் தலைவர்

பிறகு முன்னே சென்று அமர்ந்தேன், எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என நான் நினைத்தேன்.

இதையடுத்து, நால்வர் இது எதிர்க்கட்சித் தலைவர் தினமும் அமரும் இடம் என தெரிவித்தனர்.

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா | Doctor Archuna Mp Apologizes In Parliament

நான் அந்த கதிரையில் போய் அமர எந்த காரணமும் இல்லை அத்தோடு நான் வேண்டுமென்றே போய் அமரவில்லை, அதனால் எங்கு அமர்வது எப்படி செல்வது என்று தெரியவில்லை.

அந்த வகையில், நான் தவறு செய்துவிட்டேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

அத்தோடு மன்னிக்கவும் நான் அந்த கதிரையில்  வேண்டுமென்றே அமரவில்லை என இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுகிறதா...! மக்களின் நிலைப்பாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுகிறதா...! மக்களின் நிலைப்பாடு

திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலை : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலை : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025