இன்றைய நாணய மாற்று விகிதங்கள் - டொலரின் பெறுமதியில் மாற்றம்..!
இலங்கை மத்திய வங்கி இன்று (02-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 03 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 461 ரூபா 05 சதம்.
யூரோவின் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 80 சதம் - விற்பனை பெறுமதி 410 ரூபா 41 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 412 ரூபா 33 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 278 ரூபா 52 சதம் - விற்பனை பெறுமதி 281 ரூபா 14 சதம்
அவுஸ்திரேலிய டொலர்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 266 ரூபா 98 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 64 சதம் - விற்பனை பெறுமதி 285 ரூபா 88 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 89 சதம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்