டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Economy of Sri Lanka
Dollars
By Kanna
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 15 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 60 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 448 ரூபா 28 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 430 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 379 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 364 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்