குறைவடையும் விமான பயணசீட்டுகளின் விலைகள் - பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!
Dollar to Sri Lankan Rupee
London
Sri Lanka
Dollars
By Dharu
இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான பயணசீட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இவ்வாறு விமான பயணசீட்டுகளின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவீதம் வரை குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறையும்
இதன்படி, கொழும்பு - லண்டன் மற்றும் கொழும்பு - மெல்போர்ன் போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் பயணசீட்டுக்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான பயணசீட்டுகளின் விலை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்