அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க செனட் சபை நேற்று தனது இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணையில் முன்னாள் அதிபர் ட்ரம்பை விடுவித்தது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,