சிறிலங்கா கடற்படைக்கு இந்தியா வழங்கியுள்ள நன்கொடை
srilanka
navy
donation
By Sumithiran
சுமா்ா 20 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மிதக்கும் கப்பல்துறையை இந்தியா தமக்கு வழங்கியுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
மிதக்கும் கப்பல் கட்டும் தளம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பெரிய கடற்படைக் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் சேவையில் ஆண்டுதோறும் சுமார் 600 மில்லியன் ரூபாவை கடற்படை சேமிக்க முடியும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி