இந்திய - இலங்கை மீனவர்களிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி : மீனவர்கள் அமைப்பு கண்டனம்
Srilanka
India
fishermen
Douglas Devananda
By MKkamshan
இந்திய- இலங்கை மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்த இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) முயல்வதாக தமிழக தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ்.கச்சேரி முற்றுகை போராட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள கருத்து குறித்தே கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்