அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் - அமைச்சர் டக்ளஸ்
Sri Lankan Tamils
Tamils
Douglas Devananda
By Dharu
அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செயற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அதிபரடன் இன்று நடைபெற்ற சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ள தா தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம்
அத்தோடு அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரைசயில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்