சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில்!

Sri Lanka Army Sri Lanka Police Jaffna Douglas Devananda Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 30, 2023 05:21 PM GMT
Report

சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு துணையாக இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(30.10.2023) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில்! | Dougles Devananda Press Meet

யாழில் பேய் வீடு

யாழில் பேய் வீடு

 சட்ட விரோதமாக மணல் அகழ்வு

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அது பல பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது,

அந்த வகையில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் படையினர், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் கதைத்து முடிவொன்று எடுக்கப்பட்டு செயற்படுத்தி வருகின்ற அதேவேளை மக்களுக்கு இலகுவாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கக்கூடிய வகையில் தான் இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் கொழும்பில் இருக்கக்கூடிய வன திணைக்கள பணிப்பாளர் நாயகம், வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் காணொளி வாயிலாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடைய முயற்சியில் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி சில முடிவுகள் எடுத்திருக்கின்றோம்.

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில்! | Dougles Devananda Press Meet

ஆனபடியால் வரும் நாட்களுக்குள் அது நடைமுறைக்கு வரும். சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு துணையாக இராணுவமும், விசேட அதிரடி படையினரும் களத்தில் இறங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025