பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி: நுவரெலியாவில் துயரம்!

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Srilanka Bus
By Sathangani May 16, 2024 07:45 AM GMT
Report

நுவரெலியாவில் (Nuwara Eliya) இருந்து நாவலப்பிட்டி (Nawalapitiya) நோக்கிப் பயணித்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரத்தனகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காவல்துறையினரின் அராஜகம்: கொதித்தெழுந்த சிங்கள சமூகம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காவல்துறையினரின் அராஜகம்: கொதித்தெழுந்த சிங்கள சமூகம்!

மாரடைப்பினால் அவதி

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி: நுவரெலியாவில் துயரம்! | Driver Died While Driving The Bus In Nuwara Eliya

இந்த நிலையில் லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக குறித்த சாரதி பேருந்தை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

இதேவேளை பேருந்தின் நடத்துநர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக காவல்துறையினரின் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முறைசாராத முன்பள்ளிகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்பு

இலங்கையின் முறைசாராத முன்பள்ளிகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்பு

காவல்துறையினர் தெரிவிப்பு 

உடனடியாக மற்றுமொரு வாகனம் ஒன்றில் சாரதியை ஏற்றி அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி: நுவரெலியாவில் துயரம்! | Driver Died While Driving The Bus In Nuwara Eliya

இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சாரதி பேருந்தை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி