அதிபர் தேர்தலில் களமிறங்குவது ஏன்! - டலஸ் விளக்கம்
Dullas Alahapperuma
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
அதிபர் தேர்தலில் தான் ஏன் போட்டியிடுகின்றேன் என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும டுவிட்டரில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கும், இதுவரை நிலவிய மோசடியான அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தான் அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் கட்சி வேறுபாடின்றி மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். இனியும் தாமதிக்க வேண்டாமென தெரிவித்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டலஸ் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்