தென்கொரியாவில் கழிவுகளுடன் தரையிறங்கிய 200 ற்கும் மேற்பட்ட பலூன்கள்
North Korea
South Korea
By Jaso
தென் கொரியாவின் பல்வேறு இடங்களில் கழிவுகளுடன் சுமார் 260 பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பலூன்கள் வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தென்கொரிய அதிகாரிகள் பலூன்கள் விழுந்த பகுதிகளில் உள்ளவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் பலூன்களை தொடுவதை தவிர்க்குமாறும் அறிவித்துள்ளனர்.
வெள்ளை நிற பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக
தென்கொரியாவின் 8 அல்லது 9 மாநிலங்களில் வெள்ளை நிற பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்