பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஈ-சிகரெட்டுகள்

Sri Lanka Excise Department of Sri Lanka Sri Lankan Schools
By Sathangani Mar 11, 2024 11:13 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலத்திரனியல் சிகரெட்டுகள்  எனப்படும் ஈ- சிகரெட்டுகள் இலங்கையில் குறிப்பாக கிராமப்புறங்களில் அச்சுறுத்தலாக வேகமாக பரவி வருவதாக இலங்கை கலால் திணைக்களத்தின் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.

கம்பஹா கலால் திணைக்களத்தின் ஜா-எல விஷேட கலால் சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் கைப்பற்றப்பட்ட சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஈ-சிகரெட்டுகளை சோதனை செய்யும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை போன்ற தலைநகரை மையமாகக் கொண்ட புறநகர்ப் பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 40 வயதுக்குட்பட்டோர் தற்போது ஈ-சிகரெட்டுகளை பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை

பல தோற்றங்களில் தயாரிக்கப்படல் 

ஆனால் தற்போது இந்த இலத்திரனியல் சிகரெட்டுகள் படிப்படியாக இலங்கையின் தொலைதூர பகுதிகளுக்கும் பரவி வருகின்றது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஈ-சிகரெட்டுகள் | E Cigarettes Targeting School Students In Sl

இரத்தினபுரியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர் ஒருவர் இவ்வாறான இலத்திரனியல் சிகரெட்டை தனது பாடசாலைக்குள் கொண்டுவந்து ஒரு முறை புகைக்க 20 ரூபா அறவீடு செய்துள்ளதாகவும் பெற்றோர்கள் பாடசாலை, காவல்துறையினர் கலால் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த இலத்திரனியல் சிகரெட்டுகள் தற்போது நிகழ்நிலையில் விற்பனை செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும், சிகரெட், ஸ்மார்ட் கடிகாரம், பென் ட்ரைவ், பவர் பாங்க், வாசனை திரவிய போத்தல்கள் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்படுவதால், சிகரெட் என அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாகவும் கலால் ஆணையர் ஜெனரல் எம். குணசிறி குறிப்பிட்டார்.

மரதன் ஓடிய மாணவன் மரணம்: அம்பாறையில் பதற்றம்

மரதன் ஓடிய மாணவன் மரணம்: அம்பாறையில் பதற்றம்

பழங்களின் வாசனை 

அத்துடன் இந்த சிகரெட்டுகள் பாரம்பரிய புகையிலை வாசனையை வெளியிடுவதில்லை ஆனால் அப்பிள்கள், ஒரேஞ்சுகள், மாம்பழங்கள், வாழைப்பழங்கள் மற்றும் செரி பழங்கள்கள் போன்றவற்றின் வாசனையுடன் இருக்கும்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஈ-சிகரெட்டுகள் | E Cigarettes Targeting School Students In Sl

மேலும் இந்த சிகரெட்டை 50,000 அல்லது 60,000 முறை புகைக்கலாம் என்பதுடன் சந்தையில் விற்கப்படும் சிகரெட்டுகள் முடியும் வரை பற்றவைத்த பின்னரே புகைக்க வேண்டும் என்றாலும், இந்த சிகரெட்டுகளை அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் புகைக்கலாம்.

இந்த ஈ-சிகரெட்டுகளை மீள் நிரப்புவதன் மூலம் தேவையான நேரத்தில் புகைப்பிடிக்க முடியும், மேலும் அவை செயற்கை புகையை உருவாக்குவதால் நச்சுத்தன்மையும் அதிக போதைப்பொருளும் உள்ளன.

கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் கோடிக்கணக்கில் அதிகரிப்பு

கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் கோடிக்கணக்கில் அதிகரிப்பு

உலக சுகாதார அமைப்பு தடை

உலக சுகாதார அமைப்பும், அமெரிக்காவும் இந்த சிகரெட்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றை தடை செய்துள்ளன.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஈ-சிகரெட்டுகள் | E Cigarettes Targeting School Students In Sl

தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் கடல் வழிகள் ஊடாக இந்த ஈ-சிகரெட்டுகள் இலங்கைக்குள் பிரவேசிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்வி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகளால் உடனடியாக அடையாளம் காண முடியாததால், இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, கலால் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைப்பு

முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024