6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு..!
Earthquake
By Kiruththikan
பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்கு பகுதிதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.



4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்