ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்
Afghanistan
Earthquake
By Beulah
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் எனும் பகுதியில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் இன்று(29) நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்க சேதம்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எதுவித தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
