நேபாளத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் : நூற்றுக்கணக்கானோர் பலி!

Earthquake Nepal
By Sathangani Nov 04, 2023 04:23 AM GMT
Report

நேபாளத்தில் நேற்று (03) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

6.4  ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அசைந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதனால் ருகும் மேற்கு பகுதியில் 36 பேர் உயிரிழந்துள்ள இதேவேளை  இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை ஜஜர்கோட் பகுதியில் 34 பேர் உயிரிழந்துள்ளதுடன்  பலர் காயமடைந்து உள்ளனர். 

வட கிழக்கு மாகாணங்களில் பலத்த காற்று..! இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

வட கிழக்கு மாகாணங்களில் பலத்த காற்று..! இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை


நேபாள பிரதமர் இரங்கல் 

அவர்களில் படுகாயமடைந்த சிலர் சுர்கெத் பகுதிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேபாளத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் : நூற்றுக்கணக்கானோர் பலி! | Earthquake In Nepal More Than Hundred Dead

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளதுடன் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடுவதற்காகப் புறப்படட்டுள்ளார். 

இதேவேளை இந்நிலநடுக்கம், வடஇந்தியாவின் டில்லி - என்.சி.ஆர்,  உத்தர பிரதேசம் மற்றும் பீகார்  பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நான் நிச்சயம் வீதிக்கு இறங்குவேன்: பகிரங்க எச்சரிக்கை விடும் எம்.பி

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நான் நிச்சயம் வீதிக்கு இறங்குவேன்: பகிரங்க எச்சரிக்கை விடும் எம்.பி


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026