சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
Indonesia
Earthquake
By Vanan
இந்தோனேசியா சுமத்ரா தீவின் அருகே 6.9 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின எனவும் பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை
இதேவேளை இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்