சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்

Easter Colombo Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Thulsi Sep 22, 2026 05:02 AM GMT
Report

2019 ஆம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.  

இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை வழங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை கிடைக்கப்போகும் இந்ந நாள்...

269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை கிடைக்கப்போகும் இந்ந நாள்...

வழக்குத் தாக்கல் 

பல விசேட காவல்துறை குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்றுநேரத்தில் உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு: முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள் | Easter Attacks Verdict To Be Announced Today

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்றைய தினம் இவ்வாறு அறிவிக்கப்படவுள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற நீண்டகால விசாரணையின் பின்னர், கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயம் தீர்மானித்துள்ளது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026