கல்வி அத்தியாவசிய சேவை - அதிபர் ரணிலின் எச்சரிக்கை!
Ministry of Education
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Ceylon Teachers Service Union
Education
By Pakirathan
தற்போது கல்வியை அத்தியாவசிய சேவையாக பிரகடப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் இன்றையதினம் உரையாற்றிய போதே அதிபர் ரணில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பினை வெளியிடுவார்களாக இருந்தால் அவசர கால சட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அதிபர் ரணில் எச்சரித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி