பிரித்தானியாவில் கடும் விலை உயர்வை சந்தித்த உணவுப் பொருட்கள்

United Kingdom Healthy Food Recipes World
By Raghav Aug 26, 2025 07:27 PM GMT
Report

பிரித்தானியாவில்,  (United Kingdom) முட்டை, வெண்ணெய் முதலான உணவுப் பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்ததால், உணவுப்பொருட்கள் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, இந்த மாதம் முட்டை, வெண்ணெய் முதலான உணவுப் பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்ததால், உணவுப் பணவீக்கம் 4.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கூட்டமைப்பு (BRC), 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக விலைகள் உயர்ந்துள்ளதாகவும், இந்த மாதம் உணவுப் பணவீக்கம் 4.2% ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இபிஸா தீவில் பிரித்தானிய இளம் பெண்களுக்கு நேர்ந்த துயரம்

இபிஸா தீவில் பிரித்தானிய இளம் பெண்களுக்கு நேர்ந்த துயரம்

உணவுப்பொருட்கள்

இது ஜூலை மாதத்தில் 4% ஆகவும், பிப்ரவரி 2024 க்குப் பிறகு அதிகபட்ச அளவாகவும் இருந்தது என்று அதன் மாதாந்திர கடை விலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கடும் விலை உயர்வை சந்தித்த உணவுப் பொருட்கள் | Egg And Butter Prices Drive Up Uk Food Inflation

வாழ்க்கைச் செலவில் ஏற்கனவே போராடி வரும் மக்கள் மீது இந்த விரைவான உயர்வு அழுத்தத்தை அதிகரித்ததாக BRC தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் கூறினார்.

"அதிக தேவை, இறுக்கமான விநியோகம் மற்றும் அதிகரித்த தொழிலாளர் செலவுகள் காரணமாக வெண்ணெய் மற்றும் முட்டை போன்ற ஸ்டேபிள்ஸ் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டன," என்று அவர் கூறினார்.

வெண்ணெய் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்கள், தேவை அதிகரிப்பு, விநியோகம் குறைவு மற்றும் நேரடி தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக விலை உயர்ந்துள்ளன.

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு

சில்லறை வர்த்தகத்துறை

அவற்றின் விலை உயர்வால் உணவுப் பணவீக்கம் அதிகரித்துவிட்டது.  சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸ் கடந்த பட்ஜெட்டில் பணி வழங்குவோரின் தேசிய காப்பீட்டு பங்களிப்புகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சில்லறை வர்த்தகத்துறை 7 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு புதிய செலவுகளை எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார் Helen Dickinson. 

பிரித்தானியாவில் கடும் விலை உயர்வை சந்தித்த உணவுப் பொருட்கள் | Egg And Butter Prices Drive Up Uk Food Inflation

இந்நிலையில், வரிகளை அதிகரிப்பது தொடர்பில் சுமார் 60 சில்லறை வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அடுத்த பட்ஜெட்டில் மேலும் வரிகளை அதிகரிப்பது பிரித்தானிய வாழ்க்கைத்தரத்தை அதிகரிக்கும் அவரது திட்டங்களுக்கு முரணாக அமையலாம் என எச்சரித்துள்ளார்கள்.

அத்துடன், இந்த ஆண்டில் உணவுப்பணவீக்கம் 6 சதவிகிதத்தை எட்டக்கூடும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள். 

உக்ரைன் அதிரடி தாக்குதல் : அணையாமல் எரியும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - காணொளி

உக்ரைன் அதிரடி தாக்குதல் : அணையாமல் எரியும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - காணொளி

ரணில் இரகசியமாக அனுபவித்த 11 நோய்கள் : நீதிமன்றில் வெளிப்படுத்திய சட்டத்தரணி

ரணில் இரகசியமாக அனுபவித்த 11 நோய்கள் : நீதிமன்றில் வெளிப்படுத்திய சட்டத்தரணி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020