முட்டை விலையில் மாற்றம் - வெளியான வர்த்தமானி
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த விலை

முட்டையின் மொத்த விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி