முட்டை விலை - இந்தவார இறுதிக்குள் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
Sri Lankan Peoples
Ministry of Consumer Protection
Egg
By Sumithiran
நாட்டில் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் முட்டை வாங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சில இடங்களில் வியாபாரிகள் தமது வசதிக்கேற்றவாறு முட்டை விலையை தீர்மானிக்கின்றனர்.
அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு

இந்த நிலையில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி