நெருங்குகிறது பண்டிகைகாலம் - முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Festival
By Sumithiran
இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், ஒரு முட்டையை ரூ.55க்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த பட்சம் பண்டிகை காலம் முடியும் வரை அந்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முட்டைக்கான உற்பத்தி செலவு
ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூபா 46.90. சதம் செலவாவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டீசல் விலை உயர்வும், டொலரின் விலை உயர்வும்தான் இதற்குக் காரணம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் நாட்டில் முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்